பெற விண்ணப்பிக்கலாம்

img

அம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம்   

திருச்சி மாவட்டத்தில் பணிக்கு செல்லும் மகளிர்(மாற்றுத் திறனாளிகள் உட்பட) மற்றும் திருநங்கைகளுக்கு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவாக, இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் நடப்பாண்டிற்கு(2019-2020-ஆம் ஆண்டிற்கு) மானிய விலையில் இருசக்கர வாக னங்கள் வழங்கப்பட உள்ளது.

;